அமைச்சு பதவியை பொறுப்பேற்க வாருங்கள்..! ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அழைப்பு..!
தேசிய நெருக்கடி நிலைக்கு தீர்வினை காண்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணையவேண்டும் என ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
இதனால் அமைச்சுப் பொறுப்பை ஏற்று தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.