மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா..!
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று கையளித்துள்ளதாக கப்ரால் உறுதிப்படுத்தியுள்ளார்.
“அனைத்து கேபினட் அமைச்சர்களும் ராஜினாமா செய்யும் சூழலில், நான் இன்று எனது ராஜினாமாவை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சமர்ப்பித்துள்ளேன்,”
என்று கப்ரால் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.