ஜனாதிபதி - பிரதமர் இடையே இன்று முக்கிய கலந்துரையாடல்..! அடுத்தகட்டம் குறித்து இதன்போதே நடவடிக்கை..
ஜனாதிபதி - பிரதமர் இடையில் இன்று காலை முக்கிய கலந்துரையாடல் நடத்தவுள்ளதாக கூறப்படுகின்றது.
பிரதமர் பதவி விலகாவிட்டால் அமைச்சரவை கலைக்கப்படாது. என அரசியலமைப்பின் 49வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி - பிரதமர் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது.