இன்றும் மின்வெட்டு தொடரும்! 7 மணித்தியால மின்வெட்டு கோரிக்கை நிராகரிப்பு, புதிய மின்வெட்டு அட்டவணை வெளியானது...

ஆசிரியர் - Editor I
இன்றும் மின்வெட்டு தொடரும்! 7 மணித்தியால மின்வெட்டு கோரிக்கை நிராகரிப்பு, புதிய மின்வெட்டு அட்டவணை வெளியானது...

நாடு முழுவதும் இன்றைய தினம் 5 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

7 மணித்தியாலங்கள் மின்வெட்டை அமுல்ப்படுத்த இ.மி.சபை விடுத்த கோரிக்கையினை நிராகரித்துள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 

அதற்கமைய, A முதல் W வரையான அனைத்து வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், காலை முதல் மாலை வரையில் 3 – 4 மணித்தியாலங்களும், 

மாலை முதல் இரவு 10 மணிக்கிடைப்பட்ட காலப்பகுதியினுள் 1 – 2 மணித்தியாலங்களும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளதாக 

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு