SuperTopAds

நீதி அமைச்சர் அலி சப்ரி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்..!

ஆசிரியர் - Editor I
நீதி அமைச்சர் அலி சப்ரி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்..!

நீதி அமைச்சர் அலி சப்ரி தனது பதவி விலகல் கடிதத்தினை கையளித்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. 

இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே அவர் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

முன்னதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பதவி விலகியிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.