இன்றும் மின்வெட்டு தொடரும்..! நேரம் குறைப்பு, அட்டவணை வெளியானது...

ஆசிரியர் - Editor I
இன்றும் மின்வெட்டு தொடரும்..! நேரம் குறைப்பு, அட்டவணை வெளியானது...

நாடு முழுவதும் இன்றைய தினமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

அதற்கமைய, இன்றைய தினம் 8 மணித்தியாலங்களும், 30 நிமிடங்களுக்கும் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மின்துண்டிப்பு தொடர்பான அட்டவணை கீழே..


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு