இன்றும் மிக நீண்டநேரம் மின்வெட்டு, அட்டவணையும் வெளியானது...!

ஆசிரியர் - Editor I
இன்றும் மிக நீண்டநேரம் மின்வெட்டு, அட்டவணையும் வெளியானது...!

இன்றைய தினமும் நாடு முழுவதும் சுமார் 12 மணித்தியாலங்கள் சுழற்சி முறையிலான மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு