மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கப்படலாம்..! நாட்டு மக்களுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு..
நாடு முழுவதும் ஏப்ரல் - 2ம் திகதிவரை தினசரி மின்வெட்டு நேரம் அதிகரிக்கலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூறியுள்ளது.
இலங்கைக்கு அருகில் பல நாள்களாக நங்கூரமிட்டுள்ள கப்பல் கொள்கலனில் டீசலை இறக்குவதற்கான டொலர் பற்றாக்குறையே இதற்குக் காரணம் என்று
ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.