முன்னறிவித்தல் எதுவுமில்லாமல் புகைரத கட்டணங்கள் உயர்த்தப்பட்டது..!
நாட்டில் முன்னறிவித்தல் எதுவுமில்லாமல் நகரங்களுக்கு இடையிலான மற்றும் விசேட பயணங்களுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.
நேற்று (23) நள்ளிரவு முதல் இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.