SuperTopAds

இன்று தொடக்கம் சமையல் எரிவாயு விநியோகத்தை நிறுத்த லிட்ரோ - லாப்ஸ் நிறுவனங்கள் தீர்மானம்!

ஆசிரியர் - Editor I
இன்று தொடக்கம் சமையல் எரிவாயு விநியோகத்தை நிறுத்த லிட்ரோ - லாப்ஸ் நிறுவனங்கள் தீர்மானம்!

சமையல் எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதற்கு லிட்ரோ மற்றும் லாப்ஸ் நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

இன்று முதல் இந்த விநியோக நடவடிக்கைகள் நிறுத்தப்படவுள்ளது. போதுமான எரிவாயு இன்மை காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக 

குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளுக்கு குறைந்த அளவிலான எரிவாயுவை மட்டுமே வழங்குவதாக 

லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.