இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு..

நாடு முழுவதும் சுழற்சி முறையிலான மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L முதலான வலயங்களில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் இரண்டரை மணித்தியாலமும், 

மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதிக்குள் இரண்டு மணித்தியாலமும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.

அத்துடன், P, Q, R, S, T, U, V, W முதலான வலயங்களில், காலை 8.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதிக்குள் 3 மணிநேரமும், 

மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணிவரையான காலப்பகுதிக்குள் இரண்டரை மணித்தியாலமும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக 

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு