மதுபான விலைகள் அதிகரிக்கப்பட்டது! இன்று முதல் அமுலுக்கு..

ஆசிரியர் - Editor I
மதுபான விலைகள் அதிகரிக்கப்பட்டது! இன்று முதல் அமுலுக்கு..

இன்று தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலைகளை அதிகரிக்க மதுபான நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி, மதுபான விலை உயர்வு தொடர்பிலான அறிவிப்பை அந்தந்த நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ளன.

அதற்கமைய, அதி விசேஷம் 750 மில்லிகிராம் 100 ரூபாவினாலும், 375 மில்லிலீற்றர் 60 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

மேலும் 180 மில்லிலீற்றர் 30 ரூபாவினாலும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, உள்ளூர் பியரின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு