இன்று 7 மணிநேரம் மின்வெட்டு இல்லை..! உத்தரவாதம் வழங்கப்பட்டதால் மின்வெட்டு நேரத்தை குறைத்தது மின்சாரசபை..

ஆசிரியர் - Editor I
இன்று 7 மணிநேரம் மின்வெட்டு இல்லை..! உத்தரவாதம் வழங்கப்பட்டதால் மின்வெட்டு நேரத்தை குறைத்தது மின்சாரசபை..

அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும். என உத்தரவாதம் வழங்கப்பட்டதால் இன்று அமுல்ப்படுத்தப்படவிருந்த 7 மணித்தியால மின்வெட்டு இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றது. 

இதன்படி இன்று ஏ முதல் எல் வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 வரை இரண்டு மணிநேரம் 30 நிமிடங்களும் மாலை 6 மணி முதல் 11 மணிவரை ஒரு மணி 15 நிமிடங்களும் மின்வெட்டு இருக்கும்.

அதே நேரத்தில் பி முதல் டபிள்யூ வரையான வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை 2 மணி நேரமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை ஒரு மணி நேர மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு