SuperTopAds

அடுத்தது மின் கட்டண உயர்வு..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் கூறுகிறார்..

ஆசிரியர் - Editor I
அடுத்தது மின் கட்டண உயர்வு..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் கூறுகிறார்..

மின் கட்டணத்தை அதிகரிக்கவேண்டிய தேவை எழுந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கூறியுள்ளார். 

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். மின்சாரக் கட்டணத்தை கண்டிப்பாக உயர்த்த வேண்டிய தேவை உள்ளது. 

மின்சார சபையால் மின்சாரம் வழங்க முடியாவிட்டால் என்ன செய்வது. எனவே, மின் கட்டணத்தை கண்டிப்பாக உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

ஆனால் எப்போது நடக்கும் என்று எங்களுக்கு கூற முடியாது.