இன்றும் மின்வெட்டு அமுலாகும்..! மின்சாரசபை விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
இன்றும் மின்வெட்டு அமுலாகும்..! மின்சாரசபை விடுத்துள்ள அறிவிப்பு..

நாடு முழுவதும் இன்று 7.30 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. 

அதற்கமைய, இன்று (8) செவ்வாய்க்கிழமை E மற்றும் F ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 7 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுலாகும்.

ஏனைய வலயங்களுக்கு 3 மணிநேர மின்வெட்டு இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு