யாழ்ப்பாணம் - வெள்ளவத்தை இடையில் புதிய ரயில் சேவை ஆரம்பம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - வெள்ளவத்தை இடையில் புதிய ரயில் சேவை ஆரம்பம்..!

கொழும்பு - வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணம் வரை புதிய ரயில் சேவை ஆரம்பிக்கபடவுள்ளது. வெள்ளிக்கிழமை வெள்ளவத்தையிலிருந்து இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணம் நோக்கி ரயில் புறப்படும். 

யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இருந்து மீண்டும் ஞாயிற்று கிழமையில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5 மணிக்க கோட்டை ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயிலில் 530 பயணிகள் பயணிக்க முடியும். 

மிக விரைவில் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு