வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு மகிழ்ச்சியான செய்தி..! மார்ச் மாதம் 1ம் திகதி தொடக்கம் அமுல்..
வெளிநாட்டிலிருந்து இலங்கை வருபவர்கள் பூரணமாக தடுப்பூசியை பெற்றிருந்தால் பீ.சி.ஆர் பரிசோதனை அல்லது அன்டிஜன் பரிசோதனை செய்துகொள்ளும் அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நடைமுறை எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் என தொிவிக்கப்பட்டிருக்கின்றது.