இன்றும் சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு! அட்டவணை இணைப்பு..

ஆசிரியர் - Editor I
இன்றும் சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு! அட்டவணை இணைப்பு..

நாட்டில் இன்றைய தினமும் (22/02/2022) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சாரசபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இதன்படி, ஏ, பி மற்றும் சி ஆகிய பிரிவுகளில் மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை இரண்டு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் 

ஏனைய பிரிவுகளில் மூன்று மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கீழுள்ள இணைப்பில் மின்வெட்டு அட்டவணையை பார்வையிடலாம்..

https://www.scribd.com/document/560264152/Power-Interruption-Schedule-21-02-2022#download

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு