சமுதிதவின் வீட்டில் எதிர்க்கட்சி எம்.பிக்கள்!

ஆசிரியர் - Admin
சமுதிதவின் வீட்டில் எதிர்க்கட்சி எம்.பிக்கள்!

இன்று அதிகாலை மர்ம நபர்களால் துப்பாக்கி, கற்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட பிரபல ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரமவின் வீட்டுக்கு மனோ கணேசன் உட்பட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜயம் செய்துள்ளனர்.     

பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ரவுப் ஹக்கீம், காவிந்த ஜயவர்தன, கயந்த கருணாதிலக மற்றும் ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளின் ஆகியோரே இன்று அதிகாலை தாக்குதலுக்கு உள்ளாகிய, பிரபல சிங்கள ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரமவின் பிலியந்தலை வீட்டுக்குச் சென்று சம்பவம் குறித்து கேட்டறிந்து கொண்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு