SuperTopAds

மின் விநியோகம் உள்ளிட்ட சில துறைகள் அத்தியாவசிய துறைகளாக பிரகடனம்! வர்த்தமானி அறிவிப்பு வெளியானது..

ஆசிரியர் - Editor I
மின் விநியோகம் உள்ளிட்ட சில துறைகள் அத்தியாவசிய துறைகளாக பிரகடனம்! வர்த்தமானி அறிவிப்பு வெளியானது..

மின் விநியோகம், நோயாளர்கள் பராமரிப்பு, மருந்தகங்கள், முதியோர் இல்லங்கள் உள்ளிட்ட பிற ஒத்த நிறுவனங்கள் மற்றும் வரவேற்பு, பராமரிப்பு, போஷாக்கு மற்றும் சிகிச்சை தொடர்பான அனைத்து சேவைகள், 

வேலை அல்லது உழைப்பு ஆகியவை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.