SuperTopAds

பிரதமரை சந்தித்த வடமாகாண ஆளுநர்..! வடக்கு நிலவரம் தொடர்பில் விரிவாக எடுத்துரைப்பு..

ஆசிரியர் - Editor I
பிரதமரை சந்தித்த வடமாகாண ஆளுநர்..! வடக்கு நிலவரம் தொடர்பில் விரிவாக எடுத்துரைப்பு..

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருக்கின்றார். 

இந்த கலந்துரையாடல் நேற்று முன்தினம் புதன்கிழமை பிரதமர் இல்லத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பு சினேகா பூர்வமாக அமைந்ததுடன் 

வடக்கு நிலைமை தொடர்பில் விரிவாக ஆளுநரால் எடுத்த கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.