மருத்துவ பீட மாணவர்கள் மீதான தாக்குதல் விவகாரம், அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ பதவியை இராஜினாமா செய்துள்ளார்..!
இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ராகமயில் அமைந்துள்ள, களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில்
அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,
இராஜாங்க அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.