கொரோனா தொற்றுக்குள்ளானதாக கூறப்படும் பெண்ணை வைத்தியசாலைக்கு அழைத்துவந்த அம்புலன்ஸ் சாரதியை அடித்து நொருக்கிய மருத்துவர்..!

ஆசிரியர் - Editor I
கொரோனா தொற்றுக்குள்ளானதாக கூறப்படும் பெண்ணை வைத்தியசாலைக்கு அழைத்துவந்த அம்புலன்ஸ் சாரதியை அடித்து நொருக்கிய மருத்துவர்..!

கொரோனா தொற்றுக்குள்ளானதாக கூறப்படும் பெண் ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்து வந்ததற்காக சுவசரிய அம்புலன்ஸ் சேவையின் சாரதி ஒருவரை கெக்கிராவ வைத்தியசாலையின் மருத்துவரும் சிற்றூழியர் ஒருவரும் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் கெக்கிராவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.தாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறப்படும் அம்புலன்ஸ் சாரதி முறைப்பாடு செய்த பின் 

தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio