இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 95 வீதமானோருக்கு ஒமிக்ரோன் திரிபு வைரஸ் பாதிப்பு!

ஆசிரியர் - Editor I
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 95 வீதமானோருக்கு ஒமிக்ரோன் திரிபு வைரஸ் பாதிப்பு!

இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களில் 95 வீதமானவர்கள் ஒமிக்ரோன் திரிபு வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றது. 

மேற்கண்டவாறு சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் ரஞ்சித் பட்டுவந்துடவ தெரிவித்துள்ளார். 

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio