மின்வெட்டு தொடர்பான முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
மின்வெட்டு தொடர்பான முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டது..!

நாட்டில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ம் திகதிவரை திட்டமிட்ட மின்வெட்டு அவசியமற்றது என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க கூறியுள்ளார். 

இலங்கை மின்சார சபையினால் மின்வெட்டு தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனையை மீண்டும் இன்று பரிசீலணைக்கு எடுத்தபோதே அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio