பொலிஸ் சிரேஸ்ட ஊடக பேச்சாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மீள நியமனம்..!
பொலிஸ் சிரேஸ்ட ஊடக பேச்சாளராக சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மீளவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு, மாவட்ட போக்குவரத்து மற்றும் சுற்றுலா பிரிவு ஆகியவற்றிற்கான
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக அஜித் ரோஹன தற்போது கடமையாற்றுகின்றார்.
தற்போதைய பொலிஸ் ஊடகப்பேச்சாளராக SSP நிஹால் தல்துவ உள்ளார்.