இலங்கையில் தீவிரமடைகிறதா ஒமிக்ரோன்? மேலும் 75 ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்...
நாட்டில் மேலும் 75 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைகழகத்தின் ஒவ்வாமை மற்றும் எதிர்ப்பு சக்தி ஆய்வு, மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சந்திம ஜீவசுந்தர கூறியுள்ளார்.
இந்நிலையில் குறித்த ஒமிக்ரோன் நோயாளர்கள் பதிவான பிரதேசங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.அதற்கமைய, தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 75 பேரும் பின்வரும் பகுதிகளில் வசித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.