நல்லைக் கந்தனின் திருக்கார்த்திகை சொக்கப்பனை!
திருக்கார்த்திகை யை முன்னிட்டு நேற்று நல்லூர் கந்தன் ஆலயத்தில் விசேட உற்சவமும், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வும் இடம்பெற்றது. பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.