பெட்டிகள் கழன்ற நிலையில் தொடர்ந்து பயணித்த ரயில்! காத்திருந்த மக்கள் சில மணி நேரத்தின் பின் பெட்டிகள் இணைக்கப்பட்டது..
கொழும்பு கோட்டையிலிருந்து பயணித்த புகைரத பெட்டிகள் கழன்ற நிலையில் ரயில் தொடர்ந்தும் பயணித்துள்ளது.
இந்த சம்பவம் கொழும்பிலிருந்து - கண்டி நோக்கி பயணித்த செங்கடல மெனிக்கே எக்ஸ்பிரஸ் ரயலில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
மீரிகம மற்றும் கனேகொட புகையிரத நிலையங்களுக்கு இடையில் பெட்டிகள் கழன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் சில மணிநேரம் நேரங்களில் பின்னர் ரயில் பின்னோக்கி செலுத்தி பெட்டிகளை இணைத்துக்கொண்டு பயணித்தது.