இலங்கையில் மேலும் 41 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்! 45 ஆக உயர்ந்த தொற்றாளர் எண்ணிக்கை..
இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இது குறித்த தகவலை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை, மூலக்கூறு பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம ஜீவந்தர கூறியுள்ளார்.
இதன்படி, இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட ஒமிக்ரோன் வழக்குகளின் மொத்த எண்ணிக்கையை 45 ஆக அதிகரித்துள்ளது.