3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட கட்டணம்! ஜனவரியில் மக்களுக்கு மேலும் ஒரு தலையிடி..
நாட்டில் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் 3 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது 14 ரூபாயாக உள்ள குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் 17 ரூபாயாக உயரும் என கூறப்பட்டுள்ளது.
இது எதிர்வரும் புதன்கிழமை முதல் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.