SuperTopAds

நாடு முழுவதும் ஆட்டோ உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் ஆட்டோ உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

நாடு முழுவதும் ஜனவரி 15ம் திகதி தொடக்கம் ஆட்டோக்களுக்கு மீற்றர் பொருத்துவதை கட்டாயமாக்கும்  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

தற்போது குறித்த பிரதேசத்தில் இயங்கும் பெரும்பாலான முச்சக்கர வண்டிகளில் மீற்றர் இயந்திரம் இல்லை எனவும்,

சாரதியிடம் கட்டணம் அறவிடப்படுவதாகவும் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

ஜூன் 15ஆம் திகதி முதல் ஏனைய அனைத்து மாகாணங்களிலும் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் இயந்திரத்தை கட்டாயமாக்கப்படும் எனவும் தொிவித்தார்.

அதன்படி அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீற்றர் இயந்திரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.