SuperTopAds

மின்வெட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியானது! தினசரி 45 நிமிடங்கள் மின்வெட்டு..

ஆசிரியர் - Editor I
மின்வெட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியானது! தினசரி 45 நிமிடங்கள் மின்வெட்டு..

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் பழுதடைந்துள்ள மின் பிறப்பாக்கி சீரமைக்கப்படும்வரை தினசரி 45 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்ப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

சீரமைப்பு பணிகளுக்கு இன்னும் சில நாட்கள் தேவைப்படுவதால், நாளாந்த மின் துண்டிப்பு தொடரும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அவசியம் கருதி, தினசரி மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணிவரை நேத்தில் இந்த மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படும்.