யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் திடீர் மின் தடையை சீரமைக்க 3 மணித்தியாலங்கள் தேவை..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் திடீர் மின் தடையை சீரமைக்க 3 மணித்தியாலங்கள் தேவை..!

நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கும் திடீர் மின்தடையை சீர்செய்ய இன்னும் மூன்று மணித்தியாலங்கள் தேவை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை கொழும்பில் சில பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது. மின்வெட்டு குறித்து மின்சார சபை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. 

எனினும் நீர்வெட்டு மற்றும் வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு