யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது..! மின்சாரசபை விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது..! மின்சாரசபை விடுத்துள்ள அறிவிப்பு..

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.இந்நிலையில் மீண்டும் மின்சாரத்தை வழங்குவதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் 

இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Radio