“ஒமிக்ரோன்” திரிபு வைரஸ் தொற்று நாட்டுக்குள் நுழைந்தது..! ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்..

ஆசிரியர் - Editor I
“ஒமிக்ரோன்” திரிபு வைரஸ் தொற்று நாட்டுக்குள் நுழைந்தது..! ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்..

இலங்கையில் புதியவகை கொவிட்-19 திரிபு வைரஸான “ஒமிக்ரோன்” தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றார். 

தென்னாபிரிக்காவுக்கு சென்று மீண்டும் நாடு திரும்பிய இலங்கை பிரஜை ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

Radio