SuperTopAds

22 மாடுகளை திருடி இறைச்சிக் கடைக்கு விற்பனை செய்ய முயற்சித்ததற்காக இராஜாங்க அமைச்சர் ஒருவரின் இணைப்பு செயலாளர் கைது..!

ஆசிரியர் - Editor I
22 மாடுகளை திருடி இறைச்சிக் கடைக்கு விற்பனை செய்ய முயற்சித்ததற்காக இராஜாங்க அமைச்சர் ஒருவரின் இணைப்பு செயலாளர் கைது..!

திருட்டு மாடுகளை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் ஒருவருடைய ஒருங்கிணைப்பு செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மத்தள பிரதேசத்தில் 22 மாடுகளை திருடிக் கொண்டு இரு பாரவூர்திகளில் கொண்டுசென்ற நிலையில் லுணுகம்வெகர பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர். 

மேலும் திருடப்பட்ட மாடுகளை பண்டாரவளை பிரதேசத்திலுள்ள இறைச்சிக் கடை ஒன்றில் விற்பனை செய்ய கொண்டு சென்றதாக கூறப்படுகின்றது.