இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர் சங்கம் தொழிற்சங்க போராட்டத்தில் குதித்தது..!

ஆசிரியர் - Editor I
இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர் சங்கம் தொழிற்சங்க போராட்டத்தில் குதித்தது..!

இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர்கள் சங்கம் இன்று நண்பகல் தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கையினை ஆரம்பிக்கவுள்ளதாக சபை தொிவித்துள்ளது. 

06 கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, தற்போது இடம்பெற்று வருகின்ற ஊடகவியலாளர் சந்திப்பில் 

சபையின் பொறியியலாளர் சங்க உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

Radio