நாடு முழுவதும் பீ.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தம்..!
நாடு முழுவதும் பீ.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை நடவடிக்கைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கின்றது.
சுகாதாரத் துறை தொழில் வல்லுநர்கள் சம்மேளனத்தின் சுகாதார சேவையாளர்கள் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன் அடிப்படையில் இரண்டு நாட்களும் கொரோனா தொடர்பிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.