SuperTopAds

இலங்கையில் திரிபுபட்ட பீ.1.617.104 டெல்டா உப வைரஸ் அடையாளம் காணப்பட்டது!

ஆசிரியர் - Editor I
இலங்கையில் திரிபுபட்ட பீ.1.617.104 டெல்டா உப வைரஸ் அடையாளம் காணப்பட்டது!

இலங்கையில் திரிபுபட்ட மற்றொரு உப வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைகழக மூலக்கூறு உயிரியல்துறை பேராசிரியர், வைத்திய கலாநிதி சந்திய ஜீவந்தர கூறியுள்ளார். 

தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னர் பீ.1.617.2.28 என்ற டெல்டா உப வைரஸ் திரிபு நாட்டில் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் 

தற்போது பீ.1.617.2.104 என்ற டெல்டா உப வைரஸ் திரிபான டெல்டா உப பரம்பரை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது மற்றுமொரு டெல்டா உப வைரஸ் திரிபான 

டெல்டா உப பரம்பரை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.