தரம் 6, 7, 8, 9 மாணவர்களுக்கான பாடசாலைகள் ஆரம்பமாகும்..! திகதி அறிவிக்கப்பட்டுள்ளது..

ஆசிரியர் - Editor I
தரம் 6, 7, 8, 9 மாணவர்களுக்கான பாடசாலைகள் ஆரம்பமாகும்..! திகதி அறிவிக்கப்பட்டுள்ளது..

தரம் 6, 7, 8, 9 மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் 22ம் திகதி தொடங்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகபெரும கூறியுள்ளார். 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அனைத்து வகுப்புகளுக்குமான கற்றல் செயற்பாடுகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகும்.

என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று (15) நாடாளுமன்றில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு