எல்.பி.எல் தொடரில் டு ப்ளசிஸ், வஹாப் ரியாஸ்!! -ஜப்னா கிங்ஸ் அணிக்காக களமிறக்கம்-

ஆசிரியர் - Editor II
எல்.பி.எல் தொடரில் டு ப்ளசிஸ், வஹாப் ரியாஸ்!! -ஜப்னா கிங்ஸ் அணிக்காக களமிறக்கம்-

லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) கிரிக்கெட் தொடரில் தென் ஆபிரிக்க அணியின் டு ப்ளசிஸ் மற்றும் பாகிஸ்தான் அணியின் வஹாப் ரியாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

இவர்கள் இருவரும் ஜப்னா கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள ஏனைய வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு