‘தடுப்பூசி பாஸ்போர்ட்’ வழங்கப்படாது!! -வெள்ளை மாளிகை தகவல்-

ஆசிரியர் - Editor II
‘தடுப்பூசி பாஸ்போர்ட்’ வழங்கப்படாது!! -வெள்ளை மாளிகை தகவல்-

அமெரிக்க அரசாங்கம் ‘தடுப்பூசி பாஸ்போர்ட்’ வழங்காது என்று வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

மக்களின் சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட உரிமைகளை பாதுகாப்பதில் அமெரிக்க அரசாங்கம் கவனம் கொண்டுள்ளது. ஓவ்வொருவரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.

எனவே அமெரிக்காவில் சர்வதேச பயணிகளுக்கு ‘தடுப்பூசி பாஸ்போர்ட்’ வழங்கும் திட்டம் இல்லை என்று அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார். 


Radio