பால்கனியில் ஆடையின்றி கும்பலாக நின்ற பெண்கள்!! -பொலிஸாரினால் கைது-

ஆசிரியர் - Editor II
பால்கனியில் ஆடையின்றி கும்பலாக நின்ற பெண்கள்!! -பொலிஸாரினால் கைது-

துபாயில் பால்கனியில்; ஆடை இல்லாமல் கும்பலாக நின்ற பெண்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பொதுமக்கள் நடமாடும் இடங்களில் முத்தமிடுவது அல்லது உரிமம் இல்லாமல் மது அருந்துவது, அநாகரீக உடை அணிவது போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் துபாயின் மெரினா பகுதியில் பால்கனி ஒன்றில் பெண்கள் கும்பலாக நிர்வாண போஸ் கொடுத்து உள்ளனர். 

இந்த வீடியோ மற்றும் படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.  குறித்த பெண்கள் விளம்பரத்திற்காக பால்கனியில் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பெண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


Radio