தடுப்பூசி போட்ட 7 பேர் உயிரிப்பு!! -இங்கிலாந்தில் விபரீதம்-

ஆசிரியர் - Editor II
தடுப்பூசி போட்ட 7 பேர் உயிரிப்பு!! -இங்கிலாந்தில் விபரீதம்-

இங்கிலாந்து நாட்டின் ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி போட்டுக் கொண்ட 7 பேர் இரத்தம் கட்டிப் போய் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்தில் ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி போட்டுக் கொண்ட 7 பேருக்கு இரத்தம் கட்டியதால் உயிரிழந்தனர். தடுப்பூசி போட்டுக் கொண்ட மேலும் 30 பேருக்கு இரத்தம் கட்டியதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதுவரை 9 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் முறையாக 7 பேர் உயிரிழந்ததையடுத்து பல்வேறு நாடுகள் தங்கள் ஆஸ்ட்ரா ஜெனிகா மருந்து ஆர்டர்களை நிறுத்தி வைத்துள்ளன.

அதே நேரத்தில் மற்றொரு தடுப்பூசியான பைசர் செலுத்தப்பட்டதில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.


Radio