2024 ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் கமலா ஹரிசுடன் போட்டியிடுவேன்!! -கூறுகிறார் ஜோ பைடன்-

அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், துணை ஜனாதிபதி பதவியில் மீண்டும் கமலா ஹரிஸ் நிறுத்தப்படுவார் என நம்புவதாகவும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.
2024 ஜனாதிபதித் தேர்தலில் முன்னார் ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் போட்டியிருவார் என எதிர்பார்க்கிறீர்களா? எனக் கேட்டபோது பதிலளித்த பைடன், அது குறித்து எனக்குத் தெரியாது. குடியரசுக் கட்சி இருக்குமா? என்பது குறித்தும் நான் அறியேன் என்றும் கின்டலாக பதிலளித்தார்.