யாழ்.கொக்குவில் பகுதியில் மனைவி மீது கத்திவெட்டு..! படுகாயமடைந்த மனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொக்குவில் பகுதியில் மனைவி மீது கத்திவெட்டு..! படுகாயமடைந்த மனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

யாழ்.கொக்குவில் கிழக்கு - பொற்பதி வீதியில் மனைவி மீது கணவன் கத்தியால் வெட்டியதில் படுகாயமடைந்த மனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றிருக்கின்றது. 

மேலதிக விபரங்கள் இணைக்கப்படும்..

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு