அமெரிக்காவில் 5 இலட்சத்தை கடந்த கொரோனா மரணங்கள்!! -5 நாட்கள் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட ஜோ பைடன் அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
அமெரிக்காவில் 5 இலட்சத்தை கடந்த கொரோனா மரணங்கள்!! -5 நாட்கள் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட ஜோ பைடன் அறிவிப்பு-

அமெரிக்காவில், துக்கத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில் 5 நாட்களுக்கு தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 5 இலட்சத்தைக் கடந்துள்ளதை அடுத்தே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அரச நிறுவனங்களுக்கு நேற்று திங்கட்கிழமை ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

Radio