ஆங் சான் சூ கி விடுவிக்கப்பட வேண்டும்!! -வலியுறுத்தும் பிரித்தானியா-

ஆசிரியர் - Editor II
ஆங் சான் சூ கி விடுவிக்கப்பட வேண்டும்!! -வலியுறுத்தும் பிரித்தானியா-

ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தலில் மியன்மார் மக்களால் தெரிவு செய்யப்பட்ட கட்சியின் தலைவரான ஆங் சான் சூ கியை விடுவிக்க வேண்டும் என்று பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளர் டொமினிக் ராப் வலியுறுத்தியுள்ளார். 

அந்நாட்டில் தேர்தல் மூலம் தெரிவான அரசாங்கத்தை கலைத்து, இராணுவ சூழ்ச்சிமூலம் ஆட்சியமைக்கப்பட்டிருக்கின்றமையை ஏற்றுக் கொள்ள முடியாது.

அந்த நாட்டின் ஜனநாயகம் மீண்டும் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.


Radio