தபால் ரயில் சேவைகள், நெடுந்தூர இ.போ.ச பேருந்து சேவைகள் நிறுத்தம்..!

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் இன்று இரவு இடம்பெறவிருந்த காலி மாவட்டத்திற்கான தபால் சேவைகள் தவிர்ந்த அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய அனைத்து ரயில் சேவைகளும் தற்போதுவரை வழமைபோல இடம்பெறுவதாக ரயில் கட்டுப்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் கொழும்பு புறக்கோட்டையிலிருந்து நெடுந்தூர இ.போ.ச வேவைகளும் இன்று மாலையுடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Radio